பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
லெஸ்பியனாக மாறிய நடிகை அஞ்சலி! படுக்கையறையில் மோசமான அரைகுறை ஆடையில் வைரலாகும் வீடியோ! ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ராம் இயக்கத்தில் வெளிவந்த கற்றது தமிழ் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனை தெடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் சில காலங்கள் சொல்லி கொள்ளுமளவுக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த அஞ்சலி தற்போது வித்தியாசமான கதாபாத்திரத்தில், விக்னேஷ் சிவன் இயக்கிய பாவ கதைகள் படத்தில் நடிக்கிறார். இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள Anthology திரைப்படம் பாவகதைகள். இப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் வெளியாகவுள்ளது, இப்படத்தின் ஒரு பகுதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இதில் அஞ்சலி மற்றும் கல்கி கோச்சலின் ஆகியோர் நடித்துள்ளாரகள். மேலும், இந்த படத்தில் நடிகை அஞ்சலி வெளிநாட்டு பெண்ணோடு ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இதில் நடிகை அஞ்சலி அரைகுறை ஆடையுடன் பயங்கர கவர்ச்சியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.