செம ஹாட் மச்சி... குட்டை டவுசரில் வெளிநாட்டில் குதுகலமாய் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி... வைரலாகும் வீடியோ...

செம ஹாட் மச்சி... குட்டை டவுசரில் வெளிநாட்டில் குதுகலமாய் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி... வைரலாகும் வீடியோ...


Actress Anjali latest hot photoshoot photos viral

தமிழ் சினிமாவின் நடிகர் ஜீவாவுடன் இணைந்து கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி‌. அதனை தொடர்ந்து அவர் அங்காடித்தெரு என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக இருக்கும் நடிகை அஞ்சலி அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்துவார். இந்நிலையில் தற்போது அஞ்சலி துபாய்க்கு சுற்றுலா சென்று குட்டை டவுசரில் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.