அடடே இந்த அழகிய குழந்தை எந்த நடிகை தெரியுமா .? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!Actress andriya childhood photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகையாகவும், பாடகியாகவும், பாடல் ஆசிரியராகவும் பல திறமைகளை கொண்டுள்ளார்.

andriya

சமீபத்தில் 'புஷ்பா' திரைப்படத்தில் இவர் பாடிய ம்ம்ம் சொல்றியா மாமா ம்கும் சொல்றியா மாமா என்ற பாடல் மிகப்பெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ரியா தமிழில் முதன் முதலில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் ஆண்ட்ரியா.

andriya

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் ஆண்ட்ரியா தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு பிறந்த குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.