நடிகை ஆண்ட்ரியாவா இது! மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் வைரல் புகைப்படங்கள்



Actress andrea vairal photoshoot

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார்.

அந்தவகையில் தொடர்ந்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். 

இந்நிலையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில்,செம கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த செயலால் கோபியை வெளுத்து வாங்கும் பாக்கியா! வைரல் ப்ரோமோ வீடியோ காட்சி...

இதையும் படிங்க: #Breaking: நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!