வாவ் செம்ம! ஆண்ட்ரியாவின் ஜிம் வீடியோ பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! இதோ வீடியோ.actress-andrea-jeremiah-gym-workout-video

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல இவர் நடித்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

andriya

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ஆண்ட்ரியா. இந்த படம் வெற்றிபெற்ற நிலையில் ஆண்ட்ரியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஓன்று செம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெயிட்டை தூக்கி தனது தலைக்கு மேல் நிறுத்துகிறார் ஆண்ட்ரியா. இவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், வாவ், செம என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.