நடிகை ஆலியா மானஸாவின் அழகிய சகோதரி இவர்தானா? புகைப்படம்!

நடிகை ஆலியா மானஸாவின் அழகிய சகோதரி இவர்தானா? புகைப்படம்!


actress-aliya-manasa-sister-photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆலியா மானஸா. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்த ஆலியா மானஸா மக்கள் மத்தியில் பிரபலமானார். செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆலியா மானஸாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சீரியலையும் தாண்டி இவர் செய்யும் டப்மாஷ் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம். சமூக வலைத்தளங்களில் இவரை மில்லியனுக்கு மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். முன்னதாக தனது நண்பர் ஒருவரை காதலித்த மானசா தற்போது ராஜா ராணி சீரியல் நடிகர் கார்த்திக்கை காதலிக்கிறார்.

Aliya Manasa

இந்நிலையில் தன் சகோதரியுடன் ஷாப்பிங் சென்றுள்ளதாக ஆலியா மானஸா பெயரில் இயங்கும் ஒரு ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஆலியா மானஸா போலவே இருக்கும் அந்த பெண் உண்மைலயே ஆலியா மானஸாவின் சகோதரித்தான என்று தெரியவில்லை. இதோ அந்த புகைப்படம்.