ஆத்தாடி.. ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடியா?.! இணையத்தை அதிர வைத்த பிரபல நடிகை..!!

ஆத்தாடி.. ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடியா?.! இணையத்தை அதிர வைத்த பிரபல நடிகை..!!


Actress Alia Bhat Advertisnment

ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ஆலியா பட். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கும் ஆலியா பட்டின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நடிகை ஆலியா பட், இன்ஸ்டாகிராம் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி விளம்பரங்களை பதிவு செய்யும் நிலையில், அதற்கான கட்டணத்தையும் வசூலிக்கிறாராம்.

Actress Alia Bhat 

குறைந்தபட்சம் ரூ.85 லட்சமும், அதிகபட்சமாக 1 கோடி வரையிலும் நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராம் மூலம் பணம் வசூலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இவரது இன்ஸ்டாகிராமில் 68.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.