அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
உடலில் ஒட்டுத்துணியில்லாமல் வெகேஷனை என்ஜாய் செய்யும் நடிகை.. ஹாட் போட்டோ வைரல்.. பரவசத்தில் ரசிகர்கள்.!
HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Percy Jackson film சீரிஸில் நடித்து பிரபலமான நடிகை அலெக்ஸாண்ட்ரா. இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஹால் பாஸ், டெக்சர்ஸ் செயின்ஷா, நியூ கேள், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2021ல் ஆண்ட்ரூவ் என்பவருடன் திருமணம் செய்துகொண்ட அலெக்ஸாண்டரா, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தம்பதிகள் இன்பசுற்றுலா செல்வதும் இயல்பு. இந்த நிலையில், தற்போது கணவருடன் இன்ப சுற்றுலா சென்றுள்ள நடிகை, உடலில் ஒட்டுத்துணியில்லாமல் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.