சினிமா

கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் பிரபல நடிகை வெளியிட்ட பிகினி புகைப்படம்!

Summary:

Actress adah sharma new hot photos goes viral

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை அடா சர்மா. சமூக வலைத்தளங்களில் அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பு எற்படுத்துபவர். தமிழில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர்.

இவர் கடந்த சில மாதங்களாகவே பல புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது ஒரு போட்டோஷுட் புகைப்படத்தை அவர் இன்ஸ்டகிராமில் ஷேர் செய்துள்ளார்.

அந்த போட்டோஷுட்டில் பிகினி உடையில் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் எங்கும் செம்ம வைரலாக பரவி வருகின்றது, இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


Advertisement