சினிமா

வாவ்!! பாவாடை சட்டையில் பார்க்க பளிச்சுனு இருக்கும் நடிகை ஆத்மிகா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

Summary:

நடிகை ஆத்மிகாவின் கருப்பு உடை கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆத்மிகாவின் கருப்பு உடை கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஆத்மிகா. நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் இளையர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

அதனை தொடர்ந்து காட்டேரி, அரவிந்த் சாமியுடன் நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துவருகிறார் ஆத்மிகா.

மேலும் சமூக வலைத்தளகளில் எப்போதும் பிசியாக இருக்கும் அம்மணி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது பாவடை சட்டையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement