சினிமா

இப்படி ஒரு போஸ் கொடுக்க உனக்கே கூச்சமா இல்லையா.... நடிகை யாசிகாவின் வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை யாஷிகா ஆனந்த்தின் ஹாட்  லுக் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகி

நடிகை யாஷிகா ஆனந்த்தின் ஹாட்  லுக் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படுகவர்ச்சியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்காக எதிர்மறையான விமர்சனங்களை அவர் பெற்றிருந்தாலும் அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான  பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் அவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வரும் என நினைத்த நிலையில் அவரின் மார்க்கெட் முன்பை விட தற்போது குறைந்து தான் உள்ளது, இந்நிலையில் யாஷிகா அவ்வபோது ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் அழகனா உடை அணிந்து கேவலமான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement