ஒரே ஜாலிதான்! வெளிநாட்டில் பிரபல நடிகையுடன் நெருக்கமாக ஊர்சுற்றும் நடிகர் வினய்.! இணையத்தில் பரவும் புகைப்படங்கள்!!

ஒரே ஜாலிதான்! வெளிநாட்டில் பிரபல நடிகையுடன் நெருக்கமாக ஊர்சுற்றும் நடிகர் வினய்.! இணையத்தில் பரவும் புகைப்படங்கள்!!


actor-vinay-with-vimala-raman-in-abroad-photos-viral

தமிழ் திரையுலகில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ’உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் வினய். அதன் பிறகு அவர்  ஜெயங்கொண்டான், மிரட்டல்’ ஒன்பதுல குரு,என்றென்றும் புன்னகை,துப்பறிவாளன் உள்ள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சாக்லேட் பாயாக இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.

இடையில் சில காலங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த நடிகர் வினய் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டாக்டர், எதற்கும் துணிந்தவன், கனெக்ட் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது நடிகர் வினய் டீசல் , ஹனுமான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

Vinay

இந்த நிலையில் நடிகர் வினய் நடிகை விமலா ராமனை நீண்ட காலங்களாக காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்றுள்ளதாகவும் அவ்வப்போது தகவல்கள் உலா வந்தது. இந்த நிலையில் தற்போது  இருவரும் ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களை வினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Vinay