சினிமா

குடுமபத்துடன் விஜய் சேதுபதி செய்த காரியம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Summary:

Actor vijay sethupathy family photo goes viral

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் வந்துவிட்டார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது. தற்போது இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சீதக்காதி படத்தில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. மிகவும் அடக்கமான, அமைதியான விஜய் சேதுபதி தனது குடும்ப புகைப்படங்களை அவ்வளவாக வெளி உலகத்திற்கு காண்பிப்பது இல்லை.

இந்நிலையில் சீதக்காதி கெட்டப்பில் தனது குடும்பத்துடன் விஜய் சேதுபதி செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம். 


Advertisement