தளபதி விஜய்க்கு கள்ளக்காதல்?.. வேறு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் சண்டைபோட்ட சங்கீதா..! ரகசியத்தை உடைத்த பிரபலம்..!!actor-vijay-loves-secret

தமிழ் திரையுலகில் உச்சநடிகராக இருந்து வருபவர் இளையதளபதி விஜய். இவர் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் இணைந்து லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

தமிழ் சினிமா

இப்படத்தில் மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா

இந்த நிலையில் விஜய்க்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் பல வதந்திகள் பரவிய நிலையில், விமர்சகர் உமர் சந்து என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதன்படி விஜயின் ரகசிய காதலி விவகாரம் அவரது மனைவி சங்கீதாவுக்கு தெரியவந்து சண்டை போட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் விமர்சனத்தால் விளாசி வருகின்றனர்.