சூப்பர் ஹூட் படமான கில்லி படத்திற்கு நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சூப்பர் ஹூட் படமான கில்லி படத்திற்கு நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?



Actor Vijay got 4 Croce salary for killi movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. இவரின் படங்களை திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவர்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது கில்லி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gilli movie

இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய மாபெரும் ப்ளாக் பாஸ்டர் ஹூட் அடித்த திரைப்படம் தான் கில்லி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக தளபதி விஜய் ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.