கஜா புயலுக்காக நடிகர் விஜய் என்ன செய்தார் தெரியுமா? குவிந்துவரும் பாராட்டுகள்!.

கஜா புயலுக்காக நடிகர் விஜய் என்ன செய்தார் தெரியுமா? குவிந்துவரும் பாராட்டுகள்!.


actor vijay gave money for strom relief fund

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

ரஜினி, விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் ஷங்கர், வைரமுத்து என தொடர்ந்து பலரும் நிதிஉதவி செய்து வருகின்றனர். 

actor vijay

நடிகர் விஜய் கேரளாவிற்கு உதவி செய்தது போல் பணத்தை ரசிகர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு உதவ உத்தரவிட்டார். மொத்தமாக ரூ. 4 லட்சத்திற்கு பணம் அனுப்பியுள்ளார்.

இதையும் தாண்டி விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை போன்றவற்றையும் அனுப்பிவைத்துள்ளார். இதனால் பலரும் நடிகர் விஜய்யை பாராட்டி வருகின்றனர்.