சினிமா

இதுக்கெல்லாமா செண்டிமெண்ட் பாப்பாங்க; அவரோடு சேர்ந்து நடிச்சா கண்டிப்பா வெற்றி தானாம்

Summary:

பாரதிகண்ணன் இயக்கத்தில் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் திருநெல்வேலி. இந்த படத்தில் நடிகர் உதயா அறிமுகமானார். இதில் நடிகர் பிரபு முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் கரண், ரோஜா ஆகியோரும் நடித்து வெளிவந்த இந்த படம் நல்ல வெற்றியை தந்தது. 

actor prabhu க்கான பட முடிவு

இந்த படத்தில் இளவட்ட நாயகனாக அறிமுகமான உதயா, அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரால் சினிமாவில் இன்னும் எதிர்ப்பத்த வெற்றியை  அடையமுடியவில்லை. இருப்பினும் சொந்த படங்கள் எடுத்து, நடித்தபடி வெற்றிக்காக போராடிக்கொண்டு தான் இருக்கிறார்.

udhayaa thirunelveli movie க்கான பட முடிவு
இந்நிலையில் தற்போது "உத்தரவு மகாராஜா" என்ற படத்தில் நடித்துள்ளார் உதயா. இந்த படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து "பிரபுவின் திருநெல்வேலி படத்தில் நடித்த பிறகு, இப்பொது மீண்டும் அவருடன் இந்த படத்தில் இணைத்துள்ளேன். அதனால் திருநெல்வேலி படத்தின் வெற்றி செண்டிமெண்ட் இந்த படத்திலும் தொடரும் என்று தான் நம்புவதாக" உதயா கூறியுள்ளார்.


Advertisement