சினிமா

விஜய் அஜித்துக்கு நிகராக இருந்த டாப் ஸ்டார் பிரசாந்தின் தற்போதைய கொடூர நிலை!!

Summary:

Actor Top Star Prashanth Acted As Character Artist In An Upcoming Telugu Film...

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக இருந்த பிரசாந்த், தெலுங்கு படம் ஒன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

Image result for பிரசாந்த்

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் காதல் மன்னர் ராக  இருந்த பிரசாந்த், எப்பொழுது தெலுங்கு படம் ஒன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

Image result for தியாகராஜனின் மகன் தான்  பிரசாந்த்

 

‘வைகாசி பொறந்தாச்சி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தியாகராஜனின் மகன் தான்  பிரசாந்த். அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார். ‘வைகாசி பொறந்தாச்சி’-சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெற்கு.

Image result for விஜய், அஜித்,பிரசாந்த்.

Image result for விஜய், அஜித்  பிரசாந்த்

ஒரு காலக்கட்டத்தில் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையாக பார்க்கப்பட்ட பிரசாந்த், 2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் படத்திற்குப் பிறகு ஹிட் படமே கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். 

Image result for குணச்சித்திர ராம்சரணின்

Image result for விஜய், அஜித்  பிரசாந்த்

தற்போது, அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைக்காட்டி வரும் நடிகர் பிரசாந்த், தெலுங்கில் ராம்சரண் நடித்து வரும் வினய வித்ய ராமா என்ற படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். அந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், ராம்சரணின் பின்னால் நடந்து வரும் 4 பேரில் ஒருவராக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், அவரின் நிலைமையைப் பார்த்து மிகவும் சோகமடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் காதல் மன்னர் ராக  இருந்த பிரசாந்த்-தின் தற்போதைய நிலையை பத்தின  உங்கள் கருத்துக்களை கமெண்ட்  செய்யவும் .


Advertisement