ஒரே ஜாலிதான்.. மனைவி ஜோதிகாவுடன் ஜாலியாக மால்-ஐ சுற்றும் சூர்யா..! எங்கு தெரியுமா?..! தீயாய் பரவும் வீடியோ..!! 

ஒரே ஜாலிதான்.. மனைவி ஜோதிகாவுடன் ஜாலியாக மால்-ஐ சுற்றும் சூர்யா..! எங்கு தெரியுமா?..! தீயாய் பரவும் வீடியோ..!! Actor surya with Jyothika in mumbai mall

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சூர்யா. இவர் சமீபகாலமாக முக்கிய கதையம்சம் கொண்ட படங்களை தேடித்தேடி நடித்துவரும் நிலையில், இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருவதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. அதனையடுத்து நடிகர் சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். படத்தின் மோஷன் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி அனைவராலும் பேசப்பட்டது.

actor surya

இந்த நிலையில் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் உள்ள ஒரு மாலை சுற்றிபார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முன்பே இவர்கள் மும்பை தங்கியிருந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த வீடியோ வைரலாகி அதை உறுதிப்படுத்தியுள்ளது.