சினிமா

உங்களை முதல் முறையாக இப்படி பார்க்குறேன்... கவர்ச்சியையும் தாண்டி குயூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சன்னி லியோன்!

Summary:

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டயுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டயுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர், தற்போது  கவர்ச்சி தாண்டி நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களிலும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது  தமிழ் சினிமாவில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் மாகாராணி வேடத்தில் கம்பீரமாக நடித்து  ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றார்.

அந்தவகையில் சினிமாவில் ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும், மறுபக்கம் தனது இன்ஸ்டாராகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு குதூகலபடுத்துவது வழக்கம். எப்பொழுதும் கவர்ச்சியை காட்டும் சன்னி லியோன் இன்று  மிகவும் அடக்கம் ஒடுக்கமாக அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.


Advertisement