34 வயதிலும் சற்றும் குறையாத அழகு.. தேகத்தில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..! வைரல் புகைப்படம்...

34 வயதிலும் சற்றும் குறையாத அழகு.. தேகத்தில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..! வைரல் புகைப்படம்...



actor-sridevi-vijaykumar-latest-photo

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் தற்போதைய புகைப்படம் ஒன்று  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமவில் பிரபலமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி. பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன்,பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அதன்பிறகு இவருக்கு பெரியளவில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Sri devi

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திவரும் இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார்.

அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்துவரும் இவர், தற்போது புடவையில் அழகிய சிரிப்புடன் தேவதை போல் உள்ள குயூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடயே லைக்ஸ்ஸை பெற்று வருகிறார்.

புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், 34 வயதிலும் இன்னும் அதே அழகுடன் இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.