என் ரூமுக்கு வாங்க..நடுராத்திரியில் நடிகருக்கு அழைப்பு விடுத்த பிரபல நடிகை, ஆர்வத்தில் பாய்ந்த நடிகர், பின் என்ன நடந்தது தெரியுமா?

என் ரூமுக்கு வாங்க..நடுராத்திரியில் நடிகருக்கு அழைப்பு விடுத்த பிரபல நடிகை, ஆர்வத்தில் பாய்ந்த நடிகர், பின் என்ன நடந்தது தெரியுமா?


actor-slap-actress-in-her-room-at-thotra-shooting-spot-

மைனா படத்தில் நடித்த நடிகை சூசனை , வில்லன் நடிகர் எம்.எஸ் குமார் அவரது அறைக்கே சென்று கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழில் மதுராஜ் இயக்கத்தில் ப்ரித்விராஜன், வீணா ஆகியோர் நடித்து வெளிவந்த படம்  தொட்ரா. 
இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எம்எஸ் குமாருக்கு மனைவியாக மைனா மற்றும் சின்னதிரையில் பிரபலமான நடிகை சூசன் நடிக்கிறார் .

 இந்த படத்தில் சூசனை எம்.எஸ் குமார் கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் குமாரோ  சூசனை அறைய தயங்கியுள்ளார்.

    actress soosan

இந்நிலையில் இரவு 10 மணியளவில் சூசன் இயக்குனரை ,எம்.எஸ் குமாரை அழைத்துக்கொண்டு  தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார் .மதுரராஜ், எம் எஸ் குமாரும் சூசன் அறைக்கு சென்றுள்ளார் .

அங்கு சூசன் எம்எஸ் குமாரிடம் நீங்கள் என்னை நிஜமாகவே கன்னத்தில் அறைந்தால் தான் அந்த காட்சி நன்றாக வரும் எனக்கூறி கன்னத்தில் அறைந்து பயிற்சி எடுக்க கூறியுள்ளார் .

அவர் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் நிஜமாக அறைந்தால்தான் இந்த அறையை விட்டு வெளியே செல்ல முடியும் என கட்டாயப்படுத்தியதால் கோபமடைந்த குமார் சூசனை பளாரென அறைந்துள்ளார். 

actress soosan

இதனால் வலி ஏற்பட்டபோதும் அதை பொருட்படுத்தாத சூசன் நாளை படப்பிடிப்பில் இதேபோல் அறையவேண்டும் என்று குமாரிடம் கூறியுள்ளார் .

                                                                                                                                                                             இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் மீண்டும்  எம் எஸ் குமார் டேக் வாங்கி கொண்டே இருந்ததால் பயிற்சி செய்தும் இப்படி செய்கிறீர்களே என்று சூசன் சிரித்துக்கொண்டே கேட்டுள்ளார் .இதனை ள் கோபமடைந்த குமார் சூசனை பளாரென அறைந்துள்ளார் .

இதில் சூசனின் கன்னம் வீங்கியதாகவும்,கம்மல் அருந்ததாகவும் செய்திகள் வெளியானது  இச்சம்பவம் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .