பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
உடல் எடையை குறைத்துவிட்டாரா நடிகர் சிம்பு? வைரலாகும் புது புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. குழந்தை நடச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார். இவரைப்பற்றி நல்ல செய்திகள் ஒருபக்கம் வந்தாலும் இவர் மீது வரும் சர்ச்சை கருத்துக்களும் அதிகம்தான்.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார் சிம்பு. படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை, தற்போது மாநாடு படத்தில் நடித்துவருகிறார் சிம்பு.
இந்நிலையில் சமீபத்தில் உடல் எடை கூடி பயங்கர குண்டாக மாறிவிட்டார் சிம்பு. படத்தில் தனது நடனத்தால் பட்டையை கிளப்பும் சிம்பு வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடனமாடுவதற்கு கூட சிரமப்படுவது தெளிவாக தெரிந்தது. இதனால் உடல் எடையை குறைப்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் சிம்பு தற்போது உடல் எடை குறைந்து தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
MANMATHAN IS BACK👑💯#STRLatest #Simbu @Actor_SimbuFC pic.twitter.com/Lulej4FoPR
— Andrews (@Andrews45026436) March 19, 2019