சினிமா

செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை அடித்து உடைத்த நடிகர் சிவகுமார்! ஆணவத்தின் உச்சம்!

Summary:

Actor shivakumar beat a man who is trying to take selfie

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகற்காளாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்களின் தந்தை, முந்தைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் சிவகுமார்.

எம் ஜி ஆர்,சிவாஜி காலகட்டம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்ககூடிய நபராக கருதப்பட்டு வருபவர் நடிகர் சிவகுமார். இவர் பெயரை சொன்னாலே மிகவும் அமைதியானவர், அன்பானவர் என்பதுதான் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சிவகுமார் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் ரிப்பன் வெட்டி கடைய துறபதற்கு முன்பாக இளைஞர் ஒருவர் சிவகுமார் அருகில் செல்பி எடுக்க முயற்சி செய்கிறார். இதனை கண்ட நடிகர் சிவகுமார் ஆவேசத்துடன் அந்த இளைஞரின் செல் போனை தட்டி விடுகிறார்.பின்னர் செய்வதறியாது அந்த இளைஞர் நின்றுகொண்டிருக்க அருகில் இருந்தவர்களும் ஒன்றும் நடக்காதது போல இருந்து விடுகின்றனர்.


Advertisement