சினிமா

குட்டி டவுசரில் எட்டி உதைந்தப்படி மாஸ் வீடியோ வெளியிட்ட நடிகை! ரித்திகா சிங்க்.. வைரல் வீடியோ..!

Summary:

இறுதிச்சுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி

இறுதிச்சுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்த ஒரே படம் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். மேலும் இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

 நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்து சண்டை வீராங்கனையான இவர் இறுதி சுற்று படத்திலும் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இதனை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். சமூக வலைத்தளகளில் எப்பொழுதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் எட்டி எட்டி உதைத்தபடி குத்து சண்டை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement