வாவ்... சங்கமம் பட நடிகர் ரஹ்மானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா! கியூட்டா எப்படி இருக்காங்க பார்த்தீர்களா!!



actor-rahman-daughters-photo-viral

தமிழ் சினிமாவில் கடந்த 1986-ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நிலவே மலரே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரஹ்மான். அதனைத் தொடர்ந்து அவர் புது புது அர்த்தங்கள், சங்கமம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ரஹ்மான் தற்போது வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.கடந்த 2016-ஆம் ஆண்டு இவர் நடித்த துருவங்கள் பதினாறு என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் ரஹ்மான் கைவசம் தற்போது  துப்பறிவாளன் 2, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் உள்ளன.

rahmanஇந்நிலையில் தற்போது நடிகர் ரஹ்மான் தனது இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் ரஹ்மானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.