சிங்கம்போல் இருக்கும் நாயுடன் நடிகர் பிரபாஸ்..! இதுதான் நடிகை சார்மியின் 9 மாத குழந்தையாம்.. அதை நீங்களே பாருங்கள்

சிங்கம்போல் இருக்கும் நாயுடன் நடிகர் பிரபாஸ்..! இதுதான் நடிகை சார்மியின் 9 மாத குழந்தையாம்.. அதை நீங்களே பாருங்கள்


actor-prabhas-with-charmis-dog-viral-photo

சிங்கம்போல் தோற்றமுடைய நாய் ஒன்றுடன் நடிகர் பிரபாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகவிருக்கிறது.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சார்மி. தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.

Prabhas

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிகை சார்மியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது சார்மி வளர்ந்துவரும் பிரமாண்ட நாய் ஒன்றுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பார்கிர்ந்துள அவர், டார்லிங் என்னுடைய 9 மாத குழந்தையுடன் என பதிவிட்டுள்ளார்.

பார்ப்பதற்கு சிங்கம் போல் இருக்கும் அந்த நாய்யை பார்த்த நெட்டிசன்கள், இதுதான் உங்கள் 9 மாத குழந்தையா என சற்று முறைப்புடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...

Prabhas