அழகு சிலை.. ஆர்ப்பரிக்கும் அழகு.. நடிகை பார்வதி நாயரா இது..! வைரல் புகைப்படம்!

அழகு சிலை.. ஆர்ப்பரிக்கும் அழகு.. நடிகை பார்வதி நாயரா இது..! வைரல் புகைப்படம்!



actor-parvati-nair-latest-photo-wrlbgr

நடிகை பார்வதி நாயர் கிளாமர் லுக் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பார்வதி நாயர். முதல் தமிழ் படமே  நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில்  தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.

பின்னர் தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக,  உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். எப்பொழுதும் அரை குறை ஆடையில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில்  தலையில் நல்லா தொப்பி போட்டுட்டு அரை குறை துணியில் கவர்ச்சியை காட்டிள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.