
டைட்டான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் உள்ளாடை வரை கவர்ச்சி காட்டி இன்ஸ்டாவாசிகளை கிரங்கடித்துள்ளா
டைட்டான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் உள்ளாடை வரை கவர்ச்சி காட்டி இன்ஸ்டாவாசிகளை கிரங்கடித்துள்ளார் நடிகை பார்வதி நாயர்.
மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாளம் பக்கம் வாய்ப்புகள் இருந்தாலும் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் படமே அம்மணிக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் இந்த மலையாள மங்கை. இவர் ஒரு மாடலிங்கும் கூட.
என்னதான் சினிமா, மாடலிங் என பிசியாக இருந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கதில் எப்பொழுதும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து செல்கிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டானா ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் உள்ளாடை வரை படு கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சூடேற்றி உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement