சினிமா

ப்பா.. சந்தனக்கட்டை உடம்பு.. பார்க்கும்போதே பங்கம் பண்ணும் நடிகை பார்வதி நாயர்! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை பார்வதி நாயர் கிளாமர் லுக் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பார்வதி நாயர் கிளாமர் லுக் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாளம் பக்கம் வாய்ப்புகள் இருந்தாலும்  தமிழில் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் படமே  நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில்  தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.

பின்னர் தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக,  உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

தற்போது படப்பிடிப்பு எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் இழுத்து வருகிறார் . அவ்வகையில் புடவையில் இடுப்பு மடிப்பை சிவ்வுனு காட்டி ரசிகர்களை சூட்டேற்ற உள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement