சினிமா

மகன் மிகப்பெரிய நடிகர், சாப்பாட்டுக்கே வழி இல்லாத பெற்றோர். 25 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த தம்பி!

Summary:

Actor nazar parents in very poor situation video goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாசர். இதுவரை பல்வேறு படங்களில் நாயகனாக, வில்லனாக, குணசித்ர நடிகராக தனது நடிப்பை வெளிக்காட்டி அசத்தியுள்ளார் நாசர். மேலும், இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது உண்டு.

சினிமாவில் நடிப்பையும் தாண்டி நடிகர் சங்க தலைவராகவும் பதவி வகிக்கிறார் நடிகர் நாசர். இந்நிலையில் நாசரின் உடன் பிறந்த சகோதரர் ஜவஹர் என்பவர் நடிகர் நாசர் பற்றி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஓன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளது.

அதற்கு காரணம் நடிகர் நாசர் இவளவு பெரிய இடத்தில் இருந்தும் கடந்த 25 வருடமாக அவரது பெற்றோர் எப்படி இருக்கிறார்கள் என்று கூட பார்த்தது இல்லை. இருபத்தைந்து வருடங்களாகவே செங்கல்பட்டில் கடுமையான வறுமையில் வசிக்கும் பெற்றோர்களை நாசர் கண்டுகொள்வதோ உதவி செய்வதோ இல்லை. அவர்களது பேரன்களைக் கூட ஒன்றிரண்டு முறை மட்டுமே கண்ணில் காட்டியுள்ளார்.

இதுபோன்று நடிகர் நாசரின் சகோதரர் ஜாவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement