கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
"10 ஆயிரம் கொடுத்துவிட்டு 10 இலட்சத்திற்கு விளம்பரம்.. ஆனால்.," - கேப்டனின் குணத்தை புட்டுபுட்டுவைத்த மீசை இராஜேந்திரன்.!

அரசியல்வாதி மற்றும் நடிகரான மீசை ராஜேந்திரன், விஜயகாந்த் குறித்து பல்வேறு தகவல்களை எப்போதும் பகிர்ந்துகொள்வார். அப்படியாக தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "திரைப்பட கலைஞர் ஒருவர் உயிரிழந்தபோது, அவரின் மகளை அழைத்து பணத்தை கொடுக்க எங்களை அனுப்பினார்.
அப்போது, பணம் கொடுக்கப்படும்போது சம்பந்தப்பட்ட நபரின் மகளை வீட்டிற்குள் அழைத்து சென்று, கேப்டன் பணம் கொடுத்துள்ளார். வேறு உதவி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கச்சொன்னார் என கூறியதாக சொல்லி பணம் கொடுங்கள் என்று கூறினார்.
இன்றளவில் ரூ.10 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு ரூ.10 இலட்சம் பணம் வைத்து விளம்பரம் செய்வோரே அதிகம். இதுபோன்ற தனிப்பட்ட உதவிகளை செய்ததே என்னை கேப்டன் நோக்கி வலுவாக ஈர்த்தது" என பேசினார்.