தளபதி விஜயின் 68 வது திரைப்படத்தின் அறிவிப்பு.. நண்பன் படத்திற்கு பிறகு ஜீவாவும் தளபதி 68ல் இணைய போகிறாரா.?

தளபதி விஜயின் 68 வது திரைப்படத்தின் அறிவிப்பு.. நண்பன் படத்திற்கு பிறகு ஜீவாவும் தளபதி 68ல் இணைய போகிறாரா.?



Actor jeeva told about thalapathy 68

விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னால் வெளியானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

Thalapathy 68

இதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைபடம் 'லியோ'. இப்படத்தில் திரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஸ்கின் போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு காஷ்மீர், சென்னை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் லியோ படத்தின் டீசர் ஜுன் 22 அன்று வெளியிட போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

Thalapathy 68

இதுபோன்ற நிலையில், தளபதி 68 திரைப்படத்தை சூப்பர் குட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க போவதாக அறிவிப்பி வந்துள்ளது. சூப்பர் குட் நிறுவனத்திற்கு இது 100வது திரைபடமாகும். இதன்படி சமீபத்தில் ஜீவாவிடம் தளபதி 68 அப்டேட் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட போது விரைவில் வரும் என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.