அச்சச்சோ.. பகத்பாசிலுக்கு என்னதான் ஆச்சு?.. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரா?.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

அச்சச்சோ.. பகத்பாசிலுக்கு என்னதான் ஆச்சு?.. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரா?.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


  actor fahath fassil slim look photo fans shocked

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பகத் பாசில். இவர் புஷ்பா, விக்ரம் என தொடர்ந்து பல ஹிட் படங்களில்  நடித்து வருகிறார். இந்த நிலையில், அடுத்ததாக அவர் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இது மட்டுமின்றி புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க இருக்கிறது. 

அந்த படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை நஸ்ரியா, தனது கணவர் பகத் பாசிலுடன்  இருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்த நிலையில், அதனை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். அதற்கு காரணம் அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியது தான். 

Fahadh Fassil

இதனை கண்ட ரசிகர்கள் பகத் பாசிலுக்கு என்னாச்சு? இவர் படத்திற்காக இப்படி உடல் எடை குறைத்தாரா? அல்லது உடல்நலக்கோளாறு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்று அதிர்ச்சியில் கேள்வி கேட்டு வருகின்றனர்.