நடிகர் துல்கர் சல்மானின் அழகிய மனைவி மற்றும் மகள் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!

நடிகர் துல்கர் சல்மானின் அழகிய மனைவி மற்றும் மகள் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!


actor-dulquer-salmaan-wife-and-daughter-photo

பிரபல மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன்தான் துல்கர் சல்மான். செகண்ட் ஷோ எனும் மலையாள திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் துல்கர் சல்மான். அதனை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

வாயை மூடி பேசவும் என்னும் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார் துல்கர் சல்மான். வாயை மூடி பேசவும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானார்.

Thulkar salman

அதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் தமிழ் சினிமாவில் இவரை மேலும் பிரபலமாகியது. அதன்பின்னர் நடிகையர் திலகம் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் துல்கர் சல்மானுக்கும் அமல் சுபியா என்ற பெண்ணிற்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இவர்கள் புகைப்படங்கள் அதிகம் வெளிவராத நிலையில் தற்போது துல்கர்சல்மான் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Thulkar salman

Thulkar salman