நடிகர் பரத்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்... குவியும் லைக்ஸ்கள்!!

நடிகர் பரத்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்... குவியும் லைக்ஸ்கள்!!


Actor Bharath sister photo viral

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து செல்லமே, காதல், பட்டியல், எம் மகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பரத் சமீபத்தில் இயக்குனர் ஆர்.பி பாலா இயக்கத்தில் லவ் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை. தற்போது முன்னறிவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது நடிகர் பரத்தின் தங்கை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Actor bharath