ரசிகர்களே உங்களுக்குத்தான்.. இன்று மாலை 5 மணிக்கு தரமான சம்பவம்..! மிஸ் பண்ணிடாதீங்க.. வருத்தப்படுவீங்க..!!

ரசிகர்களே உங்களுக்குத்தான்.. இன்று மாலை 5 மணிக்கு தரமான சம்பவம்..! மிஸ் பண்ணிடாதீங்க.. வருத்தப்படுவீங்க..!!



actor atharva trigger movie update

சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிரிக்கர். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். 

இப்படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ் காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா உட்பட பலரும் நடித்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். 

tamil cinema

ஆக்ஷ்ன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள டிரிக்கர் படத்திற்க்கு பி.எஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. செப் 23 ம் தேதி படம் திரைக்கு வருகிறது.