சினிமா

நடிகர் அருண் பாண்டியனுக்கு இவளோ அழகான மகள்களா? புகைப்படம் உள்ளே!

Summary:

Actor arun pandiyan cute daughters photos

1985 ல் விசு இயகத்தில் வெளியான சிதம்பர ரகசியம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அருண் பாண்டியன் இவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான் ஊமை விழிகள் தாயகம் இணைந்த கைகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.

அது மட்டும் இல்லை இவர் தயாரிப்பாளரும் கூட அஜித் விஜய் படங்களை கூட தயாரித்து உள்ளார் தெரியுமா செந்தூர பூவே,காவியதலைவன்,சர்வம், ஏகன், வில்லு,அங்காடி தெரு போன்ற படங்களை இவர் தான் தயாரித்து உள்ளார்.

சமிபத்தில் விஜய்சேதுபதி நடித்த ஜூங்கா படமும் இவர் தான் தயாரித்து இருந்தார்,இவர் சகோதரர் ஊழியன் என்ற படத்தை இயக்கி உள்ளார்,இதில் அருண் பாண்டியன் தான் ஹீரோவாக நடித்து இருந்தார். தற்போது இணையத்தில் இவரது மூன்று மகளின் போட்டோக்கள் உலா வருகிறது.

கவிதா கிரனா கீர்த்தி ஆகிய மூவரும் ஆவர் இவர்கள் சென்னையில் பட்ட படிப்பு படித்து வருகிறார்கள்.


Advertisement