சினிமா

அரை குறை ஆடையில், தாறு மாறாக கவர்ச்சி காட்டிய நடிகை அனுஇம்மானுவேல்! வைரல் புகைப்படம்....

Summary:

நடிகை அனு இமானுவேல் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்ற

நடிகை அனு இமானுவேல் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு ஒருசில தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.இ

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்தார். படத்தில் இவருக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், திரையில் வந்த சில காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டார்.

தற்போது சமூக வலைத்தளகளில் எப்பொழுதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் தனது ரசிகர்களை குதூகல படுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவ்வப்போது அரை குறை ஆடையில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இந்த   புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement