நடிகர் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியா இது....! மாடர்ன் உடையில் மயக்கும் அழகிய வீடியோ இதோ...

நடிகர் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியா இது....! மாடர்ன் உடையில் மயக்கும் அழகிய வீடியோ இதோ...


actor-ajith-wife-sister-latest-video

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி. இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் நம்ம தல அஜித்தின் மனைவி ஷாலினியின் சொந்த தங்கை ஆவார். 

பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி Oye! எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகியாக தனது வாழக்கையை ஆரம்பித்த இவர்க்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

நீண்ட நாட்கள் கழித்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்தப்படமும் சரியாக ஓடாததால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் அஞ்சலி.

இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார். அந்தவகையில் அவர் தற்போது மார்டன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள அழகிய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதோ  அந்த வீடியோ...