இயக்குனர் மிஷ்கினின் கழுத்தை நெறித்து லிப்ட்டில் தள்ளி சண்டை போட்ட விஜய்.. என்ன காரணம் என்று தெரிந்தால் ஷாகாகிடுவீங்க.?

இயக்குனர் மிஷ்கினின் கழுத்தை நெறித்து லிப்ட்டில் தள்ளி சண்டை போட்ட விஜய்.. என்ன காரணம் என்று தெரிந்தால் ஷாகாகிடுவீங்க.?


Acter vijay fought with director miskin


தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை சினிமா ரசிகர்களுக்கு அளித்த இயக்குனர் மிஷ்கின். இவர் தற்போது நடிகராகவும் திரையில் ஜொலித்து வருகிறார். விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'லியோ' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

Miskin

இயக்குனர் மிஸ்கின் முதன் முதலில் 'சித்திரம் பேசுதடி' எனும் திரைப்படத்தில் இயக்குனராக தமிழில் அறிமுகமானார். இதன்பின் அஞ்சாதே, துப்பறிவாளன், சைக்கோ என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வந்தார்.

இது போன்ற நிலையில், இயக்குனர் மிஸ்கின் விஜய் பற்றி சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறார். அதாவது நடிகர் விஜய் 'யூத்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். மிஸ்கின் விஜயிடம் பேசவே மாட்டாராம்.

Miskin

விஜய் ஏன் பேச மாட்டேங்கிறீர்கள் என்று காரணம் கேட்டதற்கு, நல்ல கதையுடன் உங்களிடம் வந்து பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். பின் 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தை விஜய்க்கு திரையிட்டு காட்டிய மிஸ்கின் இந்த திரைப்பட கதை உங்களுக்காகத்தான் எழுதினேன் என்று கூறியிருக்கிறார். உடனே விஜய், மிஸ்கின் கழுத்தை நிறுத்து லிப்டில் தள்ளி ஏன் எனக்கு இந்த கதை கூறவில்லை. என்று சண்டை போட்டு இருக்கிறார். இச்செய்தியை தற்போது சமூக வலைத்தளங்களில் மிஸ்கின் பகிர்ந்து இருக்கிறார் .