அடேங்கப்பா... ராஜா ராணி 2 சீரியலில் நடிப்பதற்காக மட்டும் ஆல்யா ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா...

அடேங்கப்பா... ராஜா ராணி 2 சீரியலில் நடிப்பதற்காக மட்டும் ஆல்யா ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா...


Aalya get 13 thousand salary per day in Raja rani 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பிரபலம். தற்போது ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார்.

ஆலியா மானசா ராஜாராணி முதல் பாகத்திலும் ஹீரோயினாக நடித்தார். மேலும் அதில் ஹீரோவாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்தார். சீரியலில் கணவன்,மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு  ஐலா என்ற அழகிய மகள் உள்ளார்.

Raja Rani 2

இந்நிலையில் தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாகி உள்ள நிலையிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறார். ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் மட்டும் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 13 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம்.