சினிமா

"ப்ப்பாபா.. " - ஓவியா படத்தின் ட்ரெய்லர் இப்புடி இருக்கும்னு நெனச்சு கூட பாக்கல

Summary:

90ml oviya movie trailer

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த குறும்புகள், கலாட்டாக்கள், நடனம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். காஞ்சனா 3, களவாணி 2, 90 ML, ராஜ பீமா போன்ற படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 

இந்நிலையில் தணிக்கை குழுவிற்கு சென்ற 90 ML படத்திற்கு தணிக்கை குழுவானது A சான்றிதழ் வழங்கியுள்ளது. 

காரணம் இன்று வெளியாகியுள்ள ட்ரெய்லரிலேயே பல படுக்கையறை காட்சிகளும், இரட்டை அர்த்த வார்த்தைகளும் இருப்பது தான். ட்ரெய்லரே இப்படி இருக்கே படம் எப்புடி இருக்கபோகிறதோ என்ற கலக்கத்தில் ஓவியா ரசிகர்கள் உள்ளனர். 


Advertisement