"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
CSK Vs LSG ஆட்டத்தை நேரில் கண்ட தமிழ் திரையுலக பிரபலங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இன்றைய ஐ.பி.எல் போட்டித்தொடரை தமிழ் திரையுலக பிரபலங்கள் நேரில் கண்டுகளித்தனர்.
டாடா ஐ.பில்.எல் 2023 தொடரின் 6வது போட்டி ஏப்ரல் 03ம் தேதியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் முடிவில் 217 ரன்கள் குவிந்திருந்த சென்னை அணி, 12 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி வாகை சூடியது. சென்னை மண்ணில் சி.எஸ்.கே அணி வெற்றி அடைந்தது கொண்டாடப்பட்டது.
இந்த ஆட்டத்தினை பார்க்க நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதிஷ், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜயின் மேலாளர் ஜெகதீஷ் உட்பட பலரும் சேப்பாக்கம் மைதானம் சென்றிருந்தனர்.
இவர்கள் அங்கு போட்டியை உற்சாகமாக கண்டு களித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Sivakarthikeyan - Sathish - Jagadish - Keerthy Suresh & Aaradhana Watching Today's #CSKvsLSG Match💛✨ pic.twitter.com/gIYPlyGq8s
— Saloon Kada Shanmugam (@saloon_kada) April 3, 2023