2022ஆம் ஆண்டு டாப் 10 இடங்களை பிடித்த இந்திய திரைப்படங்கள்.! அட.. முதலிடத்தில் எந்த படம்னு பார்த்தீங்களா!!2022-top-10-indian-movies

2022 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்ற ஐஎம்டிபி (IMDb) வெளியிட்டுள்ளது. 

டாப் 10 இடங்களை பிடித்த இந்திய திரைப்படங்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:

விக்ரம்: 8.8/10
கேஜிஎப் 2: 8.5/10
காஷ்மீர் ஆவணம்: 8.3/10
ஹிருதயம்: 8.1/10
ஆர்ஆர்ஆர் : 8/10
ஏ தர்ஸ்டே: 7.8/10
ஜண்ட்: 7.4/10
சாம்ராட் பிருத்விராஜ்: 7.2/10
ரன்வே 34: 7.2/10
கங்குபாய் கதவாடி: 7/10

Indian movie

டாப் 10 இடங்களை பெற்ற வெப்சீரிஸ் விவரங்கள்:

கேம்பஸ் டைரீஸ்: (9/10)
ராக்கெட் பாய்ஸ்: 8.9/10
பஞ்சாயத்: 8.9
ஹூமேன்: 8/10
அபஹரன்: 8.4/10
எஸ்கேப் லைவ்: 7.7/10
தி கிரேட் இந்தியன் மர்டர்: 7.3/10
மை: 7.2/10:
தி பேம் கேம்: 7/10
யே காளி காளி அங்கீன்: 7/10