சங்கரின் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி!

சங்கரின் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி!


இந்தியன் 2 is hariyaanaa rajas

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று.

இந்நிலையில் 2.0 படத்தை அடுத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தொடங்கினார் இயக்குனர் சங்கர். மீண்டும் கமல் நடிப்பில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

Ishwariya rajas

இதில் முக்கிய ரோலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என முன்பே கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.இந்த தகவலை கேட்ட ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.