பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழையும் அந்த 3 போட்டியாளர்கள்.! லிஸ்ட் இதோ.!

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழையும் அந்த 3 போட்டியாளர்கள்.! லிஸ்ட் இதோ.!


Contestants re-entering the Biggboss house

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அதே போல இந்த வருடம் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் வாரத்திற்கு ஒருவர் என இந்த நிகழ்ச்சியில் இருந்து சிலர் வெளியேற தொடங்கினர்

Bigg boss.

இதன் பின்னர் 5 புதிய நபர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்தனர். அதன் பிறகு தான் பிக் பாஸ் வீட்டிற்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நிலவரம் இப்படியிருக்க இன்று மேலும் 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Bigg boss

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய விஜய் வர்மா,  வினுஷா, அனன்யா, எஸ்ராவ் ஆகியோர்தான் மறுபடியும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.