பிக்பாஸ் வீடு போரடிச்சு போச்சு.! பரபரப்பை கிளப்பிய பூர்ணிமா.!Biggboss house is vrery boring

முதலில் போட்டியாளர்களை தான் பூர்ணிமா திட்டி தீர்த்து வந்தார். ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் மட்டுமல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் குறை சொல்ல தொடங்கி விட்டார். அதோடு சக போட்டியாளர் மாயாவோடு சில தனிப்பட்ட விஷயங்களை பேசிக்கொண்டிருந்த போது அவர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்

.poornima

சில சமயங்களில் மைக்கை கழட்டி வைத்துவிட்டு உரையாடிக் கொண்டிருந்ததால், தொடர்ந்து அவரை பிக்பாஸ் எச்சரித்தார். அண்மையில் கமல்ஹாசனை குறிப்பிட்டு கூட வசைபாடினார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வகையில், தற்போது அவர் பிக்பாஸை கூட விட்டு வைக்கவில்லை. என்று கூறப்படுகிறது.

poornima

 பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் போர் அடித்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். தினமும் காலையில் எழுந்திருக்கிறேன், சாம்பார் வைக்கிறேன், பாத்ரூம் கழுவுகிறேன் ரிப்பீட்டு என அவர் பேசிய வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.