அஜித் கெட்டப்பில் கவின், லாஸ்லியாவிடம் செய்யும் வேலையை பாருங்கள் -கடுப்பில் ரசிகர்கள்!

அஜித் கெட்டப்பில் கவின், லாஸ்லியாவிடம் செய்யும் வேலையை பாருங்கள் -கடுப்பில் ரசிகர்கள்!


kavin -lasaliya

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. 

big boss

இந்நிலையில் இன்றைய எபிசோட் ப்ரோமோவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படம் கெட்ட கொடுக்கப்பட்டுள்ளது. பாடல் ஒலிக்கும் போது அந்த பாடலில் நாயகன் கெட்டப்  போட்டுக் கொண்டு இருப்பவர் நடனமாட வேண்டும்.

இதில் கவினுக்கு தல கெட்டப்பும், லாஸ்லியாவிற்கு திரிஷா கெட்டப்பும் அளிக்கப்பட்டது.இதில் கவின் லாஸ்லியாவிடம் சென்று இப்போது இந்த கெட்டப்பில் Flirt செய்ய கூடாது என்று கூறுகிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் மாறவே இல்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.