சினிமா பிக்பாஸ்

வந்த இரண்டாவது நாளே தனது சுயரூபத்தை காண்பித்த பிக் பாஸ் போட்டியாளர் வனிதா-வெளியான புதிய ப்ரோமோ!

Summary:

bigboss 3

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வரும்  நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இரண்டு சீசன்கள் நிறைவுற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளே தற்போது சண்டை தொடங்கிவிட்டது. எல்லோரும் வனிதா என்ற போது பயந்து தான் இருந்தனர்.

vanitha and sakshi in bigboss3 க்கான பட முடிவு

ஏனெனில் எப்போதும் இவர் சர்ச்சைகளை மட்டும் தான் பேசுவார், இந்நிலையில் இவர் இரண்டாவது நாளே சண்டையை தொடங்கிவிட்டார்.

இப்போது வந்த ப்ரோமோவில் பொங்கல்  பிடிக்கவில்லை என்று சாக்‌ஷி கூறுகிறார், எல்லோரும் அமைதியாக இருந்து தான் வருகின்றனர்.

உடனே வனிதா, பொங்கல்  பிடிக்காது என்றால் என்ன, இந்த பொங்கல்  உங்களுக்கு பிடிக்காதா? என சண்டையை தொடங்கியுள்ளார். 


Advertisement